அல்லு அர்ஜுனிடம் 4 மணி நேரம் போலீஸ் விசாரணை

76பார்த்தது
'புஷ்பாபுஷ்பா 2' வெளியான நாளில் சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (டிச.24) தெலங்கானா மாநிலம், ஐதராபாத் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அல்லு அர்ஜுன் புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி