மாமனாரை செருப்பால் அடிக்கும் மருமகள் - வீடியோ

85பார்த்தது
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் மாமனாரை மருமகள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான முதியவர், வீல் சேரில் அமர்ந்திருக்க அங்கு வரும் அவரின் மருமகள் அவரை கைகளால் தாக்கியும் பின்னர் காலணியை எடுத்தும் சரமாரியாக தாக்குகிறார். இதனை பார்த்து ஓடி வரும் வளர்ப்பு நாயோ தாக்குதலை தடுக்க முயல்கிறது. இருப்பினும் அப்பெண் தொடர்ந்து முதியவரை தாக்குகிறார்.

தொடர்புடைய செய்தி