5, 8ம் வகுப்புகளுக்கு புதுச்சேரியில் இனி `ஆல் பாஸ்’ இல்லை

75பார்த்தது
5, 8ம் வகுப்புகளுக்கு புதுச்சேரியில் இனி `ஆல் பாஸ்’ இல்லை
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை `ஆல் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறை ரத்து செய்யப்படும். இனி 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி