லோகேஷ் கனகராஜுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

552பார்த்தது
லோகேஷ் கனகராஜுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்களில் கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், கலவரம், சட்டவிரோதமாக வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், ஆகியவற்றை காட்டி இளைஞர்களை தவறான வழியில் நடத்துகிறார் எனவும் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்தது ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடுக்கப்பற்றிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.