30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

16512பார்த்தது
30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று (மே 18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி