உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?

69பார்த்தது
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?
சிலிண்டர்களில் உள்ள தலை பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் இதில் மிக முக்கியமானது. அதில், A, B, C, D ஆகியவை உடன் எண்ணும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு எழுத்தும் ஒரு வருடத்தின் கால் பகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிலிண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள A என்ற எழுத்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்ற எழுத்து ஏப்ரல், மே, ஜூன் என்ற அடுத்த மூன்று மாதங்களையும், C என்ற எழுத்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும், D என்ற எழுத்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கிறது. அங்கத காலகட்டத்திற்கு பிறகு அதை மாற்ற வேண்டும் என்பதைக் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி