காங்கிரஸ் கோட்சே கட்சி அல்ல!

74பார்த்தது
காங்கிரஸ் கோட்சே கட்சி அல்ல!
வடகிழக்கு டெல்லியின் பாஜகவினர், தோல்விபயத்தில் ரவுடித்தனத்தை கையில் எடுத்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி, காந்திய கட்சி, கோட்சே கட்சி அல்ல. பயம் எங்களின் அடையாளம் அல்ல. நியாயத்துக்கான போராட்டம்தான் எங்களின் அடையாளம். சாமானிய ஊழியர் முதல் பிரதமர் வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை பாஜக பதட்டத்தில் இருக்கிறது. ஜூன் 4ம் தேதி அவர்கள் தூக்கியெறியப்படுவார்கள் என வடகிழக்கு டெல்லி காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை பாஜகவினர் தாக்க முயன்றது குறித்து, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி