எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர் நீண்ட நாள் வாழ முடியுமா?

54பார்த்தது
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர் நீண்ட நாள் வாழ முடியுமா?
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் இன்று (மே 18) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு, முன்னெச்சரிக்கையாக, அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக‌ அறிவுறுத்தப்படுகிறது. இதுதவிர, மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மருந்துகளையும், முறையான உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டால் எல்லோரையும் போல நீண்டநாள் வாழ முடியும்.

தொடர்புடைய செய்தி