9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

72பார்த்தது
9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (டிச., 27) மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி