தங்க டீ கேள்விபட்டுருக்கீங்களா? இதன் விலை எவ்வளோ தெரியுமா?

69பார்த்தது
தங்க டீ கேள்விபட்டுருக்கீங்களா? இதன் விலை எவ்வளோ தெரியுமா?
உலகில் பல வகையான தேநீர் வகைகள் உள்ளன. அவற்றின் விலை அவற்றின் தரத்தைப் பொறுத்தது. ஆனால் சிங்கப்பூரில் உள்ள TW நிறுவனம் தங்க டீயை விற்பனை செய்கிறது. தற்போது இதன் விலை ஒரு கிலோ 12,830 டாலர்கள் (ரூ. 10.70 லட்சம்) என கூறப்பட்டுள்ளது. தரமான தேயிலைகள் நீளமாக வெட்டி உலர்த்தப்பட்டு, பின்னர் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டு கண்ணைக் கவரும் பேக்கேஜிங்கில் வழங்கப்படுகின்றன. இதிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் தங்க நிறத்தில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி