கணவனை கொன்ற மனைவிக்கு தூக்கு...!

1525பார்த்தது
கணவனை கொன்ற மனைவிக்கு தூக்கு...!
கடுமையான சட்டங்களை பின்பற்றி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதில் அரபு நாடுகள் பிரமானவை. அப்படி பட்ட சம்பவம் ஒன்று ஈரானில் நடைப்பெற்றுள்ளது. சமீரா சப்ஜியன் என்ற பெண்ணுக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. அவரது கணவர் சமீராவை அடித்து துன்புறுத்தியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சமீரா 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயதில் கணவரைக் கொன்றார். இந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். சமீரா இரண்டு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி