3 விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி

55பார்த்தது
3 விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி
ஐபிஎல் 2025 இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்து வருகிறது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து ஜாஸ் பட்லர் 39, ஷாருக் கான் 9 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். மும்பை சார்பில், பாண்டியா 2, முஜீப் ரஹ்மான் 1 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். குஜராத் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி