கோரக்பூர் எக்ஸ்பிரஸில் தீ (வீடியோ)

73பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே கோரக்பூர் விரைவு ரயிலில் விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் நாசிக் சாலை நிலையம் அருகே இந்த விபத்து நடந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெட்டிகள் எரிந்து நாசமானது. உடனடியாக உஷாரான ரயில்வே ஊழியர்கள், ரயிலில் இருந்து தீயை அணைத்தனர். விபத்தில் உயிர் சேதம் இதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி