கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளுக்கு இனி குட்பை

61பார்த்தது
கோடை காலத்தில் ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளுக்கு இனி குட்பை
கோடைக்காலத்தில் நாம் அருந்தும் நீரினாலும், உணவினாலும் வயிற்றுக்கோளாறுகள் வரும். கைப்பிடி அளவு புதினா இலைகளுடன் இஞ்சி சிறு துண்டு சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம். புதினா ஜூஸ் அருந்துவது வாந்தி, வயிற்றுப்போக்கை நிறுத்தும். புதினாவைத் துவையல், சட்னி எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொண்டாலும் அனைத்து வகையான வயிற்றுக்கோளாறுகளும் சரியாகும்.

தொடர்புடைய செய்தி