இரண்டு குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு நற்செய்தி

86208பார்த்தது
இரண்டு குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு நற்செய்தி
மிச்சிகன் பல்கலைக் கழக ஆய்வில், இரண்டு குழந்தைகளைப் பெறுவது பெற்றோரின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி ஆயுட்காலம் 76 ஆண்டுகள் என்றால், இரண்டு குழந்தைகளைப் பெற்றால் பெற்றோர்கள் அதை விட நீண்ட காலம் வாழ வழிவகை கிடைக்கும். இங்கிலாந்தைச் சேர்ந்த 2,76,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண்ணும், ஆணும் தங்கள் குழந்தைகள் வளர்வதைப் பார்த்து வாழ விரும்புவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி