ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை

12761பார்த்தது
ரூ.55 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை
சென்னையில் இன்று (மே 20) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து, ரூ.55,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100-க்கும், 8 கிராம் ரூ.799.99-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரூ.53,000-க்கு விற்பனையான நிலையில், மீண்டும் ரூ.55,000-ஐ கடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி