குமரி கடலுக்குள் கண்ணாடி கூண்டு பாலம்.. அமைச்சர் தகவல்

70பார்த்தது
குமரி கடலுக்குள் கண்ணாடி கூண்டு பாலம்.. அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணி டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். விவேகானந்தர் மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரையிலான கண்ணாடி பாலத்தின் பணியை ஆய்வு செய்தபின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ரூ.37 கோடியில் 77 மீ. நீளம், 10 மீ. அகலத்தில் இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி