இயற்கை உபாதை கழிக்கச்சென்ற சிறுமி 10 பேரால் பலாத்காரம்

77பார்த்தது
இயற்கை உபாதை கழிக்கச்சென்ற சிறுமி 10 பேரால் பலாத்காரம்
பீகார் மாநிலம் மஹினம் கிராமத்தில் கடந்த 15ம் தேதி ஹோலி பண்டிகை அன்று இரவு 16 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர். அங்கு வேறு சில இளைஞர்களும் இருந்துள்ளனர். மொத்தம் 10 பேர் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி, வெளியே சொல்லக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் பயந்த சிறுமி 1 வாரம் அமைதியாக இருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி