பாம்புகளின் நடுவே படுத்திருக்கும் சிறுமி (வீடியோ)

85பார்த்தது
பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகள் அனைவரையும் பயத்தில் நடுங்க வைப்பவை. பாம்புகள், மலைப்பாம்புகளைக் கண்டு சிலர் பயந்து நடுங்கினாலும், சிலர் அவற்றுடன் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். அந்தவகையில் ஒரு சிறுமி பாம்புகளுக்கு நடுவில் படுத்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சூட்கேஸில்பலவகை பாம்புகள் சூழ நடுவில் அந்த சிறுமி படுத்து மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி உறைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி