20 ஆண்டுகளை நிறைவு செய்த ’கில்லி’

59பார்த்தது
20 ஆண்டுகளை நிறைவு செய்த ’கில்லி’
விஜய் - திரிஷா நடித்த ’கில்லி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2004 ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இப்படம் ரீலீஸ் நேரத்தில் வசூல் சாதனை படைத்து பல திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து மெகா ஹிட்டடித்தது. இதில், பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருந்தாலும் அவரின் ‘முத்துப்பாண்டி’ கேரக்டர் ஹீரோவுக்கு இணையாக பிரபலமானது. ’கில்லி’ வரும் ஏப்ரல் 20-ல் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் முன்பதிவில் ரூ.65 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி