கோபம் வருகிறதா? இப்படி செய்தால் குறைக்க முடியும்

70பார்த்தது
கோபம் வருகிறதா? இப்படி செய்தால் குறைக்க முடியும்
அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கட்டுப்படுத்த முடியாத கோபம் வரும் போது வீட்டில் ஒரு தனி அறைக்குள் போய், தாழிட்டுக்கொண்டு தலையணையிடம் கோபத்தைக் காண்பிக்கலாம். ஆனால், அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது. விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்க்கலாம். கோபம் மனதை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி