கேலோ இந்தியா போட்டிகள் ஆரம்பம்: அனுராக் தாக்கூர்

54பார்த்தது
கேலோ இந்தியா போட்டிகள் ஆரம்பம்: அனுராக் தாக்கூர்
அசாமில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகள் இன்று துவங்குகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். ஊடகங்களிடம் பேசிய அவர், இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 4,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் வடகிழக்கு மாநிலங்கள் 8 பதக்கங்களை வென்றதை நினைவுபடுத்தி அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி