"தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி"

77பார்த்தது
"தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி"
குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை விலையின்றி செலுத்திக் கொள்ளும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர், குழந்தைகளுக்கு 18 வயது வரை 16 தவணைகளாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் கொண்டுவரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி