'சோலார் பேனல் பொருத்தினால் இலவச மின்சாரம்'

51831பார்த்தது
'சோலார் பேனல் பொருத்தினால் இலவச மின்சாரம்'
வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கும் ‘பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை’ பிரதமா் மோடி பிப்.13ம் தேதி தொடங்கி வைத்தாா். திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.15,000-ரூ.18,000 வரை ஒரு குடும்பத்தினரால் சேமிக்க முடியும். இத்திட்டத்தில் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மானிமும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் இணைய: https://m.dinamalar.com/detail.php?id=3550700

தொடர்புடைய செய்தி