சூரியா நடித்துள்ள 44வது படத்தின் டைட்டில் டீசர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷாக வரும் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை 2D நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையைத்துள்ளார். பூஜா ஹெக்டே முதல் முறையாக சூரியாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். 'கங்குவா' பட தோல்வியால் துவண்டு போய் இருந்த சூரியா ரசிகர்களுக்கு இந்த அப்டேட் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.