மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

9639பார்த்தது
மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
காபி, எனர்ஜி பானங்கள், கேஃப்பீன்கள் அதிகம் இருக்கும் உணவுகளை மது அருந்தியிருக்கும்போது சாப்பிடாதீர்கள். இதனால் வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். மது குடித்திருக்கும் போது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் இருக்கும் உணவுகளையும், சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகளையும் தவிருங்கள். இது செரிமானத்தை மெதுவாக்கும். மது குடித்திருக்கும் போது மிகுந்த காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். இது மதுவுடன் கலந்தால் வயிற்றில் சூட்டை அதிகமாக்கி, செரிமானத்தை சிக்கலாக்கும். சோடா மற்றும் கார்ப்பனேடட் குடிபானங்களை மது குடித்திருக்கம்போது தவிர்த்துவிடுங்கள். இது இன்னும் உடல்நிலை பிரச்னையை அதிகமாக்கும்.

தொடர்புடைய செய்தி