நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி

10355பார்த்தது
நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கோடி வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என இன்று (ஜூன் 10) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 கோடி வீடுகள் தரப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 3 கோடி வீடுகள் தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி