8 மாநிலங்களில் இன்று இறுதிகட்ட தேர்தல்

60பார்த்தது
8 மாநிலங்களில் இன்று இறுதிகட்ட தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7ஆவது மற்றும் இறுதிகட்டமாக 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து முடித்துவிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. தொடர்ந்து, வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி