சிக்கன் விலை அதிரடியாக உயர்ந்தது

64பார்த்தது
சிக்கன் விலை அதிரடியாக உயர்ந்தது
விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) கறிக்கோழி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, சிக்கன் விலை எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கோங்க. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.87ஆக இருந்த நிலையில் இன்று ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தோல் உரித்த கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு திடீரென உயர்ந்திருக்கும் கறிக்கோழியின் விலையை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி