புற்றுநோயை அதிகரிக்கும் துரித உணவுகள்.!

56பார்த்தது
புற்றுநோயை அதிகரிக்கும் துரித உணவுகள்.!
அமெரிக்காவில் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில் 45% மோசமான உணவு பழக்க வழக்கங்களால் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டவர்களுக்கு புற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. துரித உணவுகளால் குடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுப்பாதை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி