புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் (48) திருவண்ணாமலை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் ஐயப்பன் வெட்டிக் கொலையானார். புதுச்சேரி காவல்நிலையத்தில் அவர் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விபச்சார வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஐயப்பன், திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருந்ததாக தெரிவித்த போலீசார் கொலையாளிகளை தேடுகின்றனர்.