குடும்ப அமைதியே காலத்தின் தேவை!

67பார்த்தது
குடும்ப அமைதியே காலத்தின் தேவை!
உலகில் உருவான முதல் உறவு குடும்ப உறவு தான். அப்படியான உறவுகளை பேணுதலே குடும்ப அமைதிக்கு அடித்தளமாக இருக்கிறது. இது தான் இன்றைய தேவையும் கூட..! வீடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனங்களோ பெரும் விரிசல் அடைந்துள்ளன. போதும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்.. திரும்புவோம் விழுமம் சார்ந்த குடும்ப வாழ்க்கையின் பக்கம். அமைதியான குடும்பத்திற்கு நமது ஆணவத்தை தியாகம் செய்து முன்மாதிரி குடும்பத்தை உருவாக்குவோம்.

தொடர்புடைய செய்தி