வெடித்துச் சிதறிய சிலிண்டர்.. ஷாக் வீடியோ

65பார்த்தது
திருப்பூர்: வளையங்காடு பகுதியில் துணி ஆலையில் சிலிண்டர் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான துணி ஆலையில் நேற்று (மார்ச்15) நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியதில் சிலிண்டர் வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. சுமார் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி