ஒரே நேரத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள்

60பார்த்தது
ஒரே நேரத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள்
"வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழக்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கப்படும் எனவும், அதே நேரத்தில் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும்" என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் அறிவித்துள்ளார். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி