அமெரிக்கா சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் - முதல்வர்

59பார்த்தது
அமெரிக்கா சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் - முதல்வர்
அமெரிக்கா சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று (ஆகஸ்ட் 27) அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் நிலையில்
அவரது கடிதத்தில், செயலில் வேகம், சொற்களில் கவனம் அவசியம். மக்களிடம் நற்சான்றிதழைப் பெய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோருக்கும் நம் செயல்களே பதிலாக அமையட்டும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி