கொங்கு இன்ஜினியரிங் காலேஜில் வாலிபால் விளையாட்டுப் போட்டி

265பார்த்தது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் காலேஜில் அண்ணா யுனிவர்சிட்டி இன்டர்சோன் வாலிபால் ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதில் கொங்கு இன்ஜினியரிங் பெருந்துறை , கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் சித்தோடு இரு அணி விளையாடியதில் கொங்கு இன்ஜினியரிங் பெருந்துறை அணி வெற்றி பெற்றது. இது வெற்றி பெற்ற அணி இறுதி ஆட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. இன்று மாலை 7 மணி அளவில் வெற்றிபெறும் அணிகளுக்கு கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் தாளாளர் அவர்களால் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி