முதலமைச்சருடன் போட்டி போட்டு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள்

72பார்த்தது
முதலமைச்சருடன் போட்டி போட்டு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள்
சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதிக்கு ஆய்வுக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், இளைஞர்கள் செஃல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்தி