ஈரோட்டில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பம்

542பார்த்தது
ஈரோட்டில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பம்
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தற்காலிக பட்டாசு கடை உரிமையும் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் இ சேவை கட்டணம் ரூபாய் 600 செலுத்தி இன்று முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனை ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் ஐ ஏ எஸ் அவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி