பொங்கல் பண்டிகையையொட்டி நமது லோக்கல் ஆப்பில், பயனர்களுக்கான பொங்கல் செல்ஃபி போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளாமான பயனர்கள் கலந்துகொண்டு, தங்களின் புகைப்படங்களை லோக்கல் ஆப்பில் பதிவிட்டனர். இதில் அதிக ஷேர்களை பெற்ற இரண்டு படங்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டன. அதன்படி பாலாஜி பிரசாத்(நாமக்கல்), சுனிதா(கன்னியாகுமரி) முதலிரண்டு இடங்களை பிடித்தனர். பின்னர் அவர்களுக்காக லோக்கல் ஆப் சார்பில் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டது.