எலான் மஸ்க்-ஐ அசிங்கப்படுத்திய அவரது தந்தை

58பார்த்தது
எலான் மஸ்க்-ஐ அசிங்கப்படுத்திய அவரது தந்தை
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், தன்னை மிடில் கிளாஸில் இருந்து வந்தவன் என்றும், ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டதாகவும் மோட்டிவேஷன் ஸ்பீச்சுகளை கொடுப்பது உண்டு. இதை கேட்டு பலர் விட்ட ஃபயர்களை ஒரே பேட்டியில் அணைத்துவிட்டார் அவரது தந்தை எரால் மஸ்க். ஸ்கூலுக்கே எலான் மஸ்க் ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் சென்று வந்ததாகவும், அப்போதே தன்னிடம் விமானம் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி