போதைப்பொருள் புழக்கம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்

66பார்த்தது
போதைப்பொருள் புழக்கம் - அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஜாபர் சாதிக் கைதுசெய்யப்பட்டதை திமுகவோடு தொடர்புபடுத்துவது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி , மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை பாஜக அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதை பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம், போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக அதிமுக அரசியல் செய்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆளுநரிடம்இன்று மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி