ஆபத்தான கேக்குகளை கைவிடுங்கள்! இதை முயற்சி செய்யுங்கள்.!

66பார்த்தது
ஆபத்தான கேக்குகளை கைவிடுங்கள்! இதை முயற்சி செய்யுங்கள்.!
பெங்களூருவில் கேக்குகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தரமான கடைகளில் மட்டுமே கேக் போன்ற பொருட்களை வாங்க வேண்டும். பிறந்தநாள் அல்லது வேறு ஏதேனும் கொண்டாட்டத்தின் போது பிரஷர் குக்கரில் அல்லது ஓவனில் கேக் தயாரித்து சாப்பிடலாம் அல்லது தமிழர் பண்பாட்டின்படி வீட்டிலேயே கேசரி, பாயாசம் போன்ற இனிப்புகள் செய்து பிறந்தநாள் அல்லது எந்த விதமான கொண்டாட்டத்தையும் கொண்டாடலாம்.

தொடர்புடைய செய்தி