இந்த தவறுகளை செய்தால் ஸ்மார்ட்போன் கேமரா பாதிக்கும்

54பார்த்தது
இந்த தவறுகளை செய்தால் ஸ்மார்ட்போன் கேமரா பாதிக்கும்
ஸ்மார்ட்போன் கேமராவை விரல்களால் அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்தால் கைரேகைகள் அதில் பதிவதோடு கேமரா லென்ஸ் பாதிக்கப்படும். கடினமான துணியை பயன்படுத்தினால் கேமராவில் கீறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கேமரா லென்ஸை மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும், உங்கள் பலத்தை பிரயோகித்து சுத்தம் செய்யக்கூடாது. திரவத்தை பயன்படுத்த விரும்பினால் லென்ஸ் கிளீனர் அல்லது எலக்ட்ரானிக் டிவைஸ் கிளீனரை உபயோகப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி