திருவண்ணாமலை மண் சரிவு- 7 வது நபரின் உடல் மீட்பு

55பார்த்தது
திருவண்ணாமலை மண் சரிவு- 7 வது நபரின் உடல் மீட்பு
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 வது நபரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. டிச.1-ம் தேதி இரவு திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிருடன் புதைந்தனர். இதையடுத்து, 3 நாட்களாக அவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது. 6 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுமி ரம்யாவின் உடலும் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி