மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் 2021-2023 வரை தூய்மையான நகரம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா அசுத்தமான நகரங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் முதல் 10 அசுத்தமான நகரங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை. கல்யாணி, கிருஷ்ணா நகர், கொல்கத்தா போன்ற பிரபலமான நகரங்களும் இப்பட்டியலில் அடங்கும்.