சாம்பார் நல்லதா? ஆரோக்கியமும், எச்சரிக்கையும்

80பார்த்தது
சாம்பார் நல்லதா? ஆரோக்கியமும், எச்சரிக்கையும்
சாம்பார் கலோரிகள் அதிகம் நிறைந்த ஒரு உணவாகும். பொட்டாசியம் 265 மி.கி., கொழுப்பு 9 கிராம், நார்ச்சத்து 3 கிராம் மற்றும் இரும்புச்சத்து இதில் உள்ளது. சாம்பாரில் சேர்க்கப்படும் புளி, உப்பு அளவோடு இருக்க வேண்டும். அதிக புளி சேர்த்தால் அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படுவது, பித்தப்பைகளில் கற்கள் உருவாவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி