பூனையை கொடுரமாக கொலை செய்த பெண்ணுக்கு சிறை

82பார்த்தது
பூனையை கொடுரமாக கொலை செய்த பெண்ணுக்கு சிறை
அமெரிக்காவில் ஒஹியோ மாகாணத்தில் பூனையின் தலையை நசுக்கி கொலை செய்து, அதன் இறைச்சியை சாப்பிட்ட 27 வயதான அலெக்ஸிஸ் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. போதைக்கு அடிமையான இவர் திருடியதுடன், குழந்தைகளுக்கு ஆபத்து விளைக்கும் வகையில் நடந்து கொண்டதால் மேலும் 18 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு பின் இவர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறவுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி