கோவிஷீல்டு தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

53பார்த்தது
கோவிஷீல்டு தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?
கோவிஷீல்டு தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக அதன் உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா அறிவித்துள்ளது. இந்த ஊசியால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட 53 ஆண்களின் விந்தணுக்கள் தரத்தில் எந்தவொரு மாற்றங்களும் தெரியவில்லை என முடிவுகள் வந்தன. இந்த ஆய்வு முடிவுகள் இங்கிலாந்து பத்திரிக்கையில் வெளிவந்தது.

தொடர்புடைய செய்தி