புத்திர தோஷம் என்றால் என்ன தெரியுமா?

67பார்த்தது
புத்திர தோஷம் என்றால் என்ன தெரியுமா?
பொதுவாக புத்திர தோஷம் என்பதை குழந்தைகள இல்லாத வீடு தான் புத்திர தோஷம் என்று நினைக்கின்றனர். ஆனால், அது தவறான ஒன்றாகும். குழந்தை இருந்தும் அவன் தனக்கு பயன் அற்று இருப்பதுதான் அதாவது தம் பிள்ளை தமக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தந்தாலும் அது புத்திர தோஷம் தான். புத்திர தோஷத்தின் வகைகள்: பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது, வரிசையாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது, மாற்றுத்திறனாளியாக பிறப்பது, பெற்றோருக்கு அவப்பெயர் வாங்கித்தருவது, பிறந்தவுடன் இறப்பது, பல ஆண்டுகள் கழித்து குழந்தை பிறப்பது, பிறந்த சில ஆண்டுகளிலேயே குழந்தை இறப்பது, சிறு வயதிலேயே விபத்தில் இறப்பது போன்றவைகள்தான். புத்திர தோஷம் நீங்க முருகனை தரிசிப்பது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி