அஜித்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

602பார்த்தது
அஜித்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்குமார் 1993-ல் அமராவதி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர் என சொன்னால் மிகையல்ல.! ’குட் பேட் அக்லி’ படத்திற்கு ரூ.150 கோடியை அஜித்துக்கு சம்பளமாக தயாரிப்பு நிறுவனம் கொடுக்க உள்ளதாம். அவரிடம் ஒட்டுமொத்தமாக 400 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி